நடிகை அஞ்சு குரியன் சமீபத்தில் வெளிறநாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு அவர் 7.25 லட்சம் கொடுத்து ஜப்பானிய மசாஜ் செய்து கொண்ட பில்லின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.குறித்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.

அஞ்சு குரியன்

மாடலாக இருந்து பின்னர் திரைத்துறையில் கால் பதித்தவர் தான் நடிகை அஞ்சு குரியன். குறும்பட நடிகையாக இருந்தவர், பின்னர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய நேரம் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்தில் அறிமுகமாகினார்.

மசாஜ் செய்ய 7.25 லட்சம் செலவிட்ட பிரபல நடிகை! காணொளியால் அதிர்சியில் நெட்டிசன்கள் | Actress Anju Kurian 7Laks Massage Bill Goes Viral

அதனை தொடர்ந்து, நிவின் பாலியுடன் "ஓம் சாந்தி ஓஷானா" படத்தில் நடித்தவர், 2016 இல் "கவி உத்தேசிச்சத்து" என்ற படத்தில் கதாநாயகியானார்.

தமிழில் சென்னை 2 சிங்கப்பூர் என்ற படத்தில் நாயகியான இவர், ஜூலை காற்றில், இக்லூ, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

மசாஜ் செய்ய 7.25 லட்சம் செலவிட்ட பிரபல நடிகை! காணொளியால் அதிர்சியில் நெட்டிசன்கள் | Actress Anju Kurian 7Laks Massage Bill Goes Viral

சினிமாவை தாண்டி சமூகவலைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் அஞ்சு குரியன், அண்மையில், இந்தோனேசியாவின் பாலிக்கு ட்ரிப் சென்று இருக்கிறார்.

அங்கு அவர் 7.25 லட்சம் கொடுத்து ஜப்பானிய மசாஜ் செய்து கொண்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் 

மசாஜ் செய்ய 7.25 லட்சம் செலவிட்ட பிரபல நடிகை! காணொளியால் அதிர்சியில் நெட்டிசன்கள் | Actress Anju Kurian 7Laks Massage Bill Goes Viral

அதனை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி ஆன நிலையில், அந்த நாட்டு பணத்தில் 7.25 லட்சம் என்பது இந்திய ரூபாயில் 4000 மட்டுமே என விளக்கம் கொடுத்துள்ளார்.