வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாகும். இவர் தற்போது நட்சத்திரபெயர்ச்சி அடைவது பல ராசிகளுக்கு நன்மையை கொண்டு வரும்.

 

சனி நட்சத்திர பெயர்ச்சி

நவக்கிரகங்களில் சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றார். நாம் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதற்கு இரட்டிப்பான பலன்களை தருபவர் தான் சனி பகவான். 

 

சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இந்த ராசழகளின் வாழ்க்கையில் சனியின் தாக்கம் மிக ஆழமாக இருக்கும். 

சனி நட்சத்திர பெயர்ச்சி - இனி 5 மாதங்களுக்கு பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள் எவை? | Saturn Transit In Revati Nakshatra On 17 May 2026

இதே போல் சனி பகவான் 5 மாதத்திற்கு ஒருமுறை நட்சத்திரத்தையும் மாற்றுவார். இந்நிலையில் மே 17 ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். 

இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி வரை இருப்பார். புதனின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.

இதனால் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகின்றது அந்த ராசிகள் பற்றிய முழுப்பலனை பார்க்கலாம். 

சனி நட்சத்திர பெயர்ச்சி - இனி 5 மாதங்களுக்கு பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள் எவை? | Saturn Transit In Revati Nakshatra On 17 May 2026

 ரிஷபம்

  • சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பல நாள் கனவு தற்போது நிறைவேறும். அரசு சம்பந்தமான வேலைகளில் நல்ல செய்தி கிடைக்கும்.  தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.வெளிநாடு செல்லலாம். தொழில் ரீதியாக எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். மன அழுத்ததில் இருந்து விடை பெறலாம். 

மிதுனம்

  • சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் பல துறைகளில்  வெற்றி பெற உதவும். முக்கியமாக தொழிலில் நிறைய நல்ல கிடைக்கும். வேலையில் . முன்னேற பல வாய்ப்புகள் கிடைக்கும். பணழயழடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். வணிகம் செய்பவர்களுக்கு இது சிறந்த காலம். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைகும். பிரச்சனைகள் சில நேரம் வரலாம். அதை அமைதியாக பேசி முடிக்கவும். 

கன்னி

  • சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல நாள் திட்டம் நிறைவேறும். கூட்டு தொழில் செய்பவர்ளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி காணலாம். வருமானத்தில் நல்ல உயர்வு  கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.