நடிகர் அஜித் குமார் தனது நண்பர்களுடன் தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித்குமார்

90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நடிகர் தான் அஜித்குமார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, வில்லன் என பல வேடங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகர்களில் ஒருவர்.

கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக பட்டையை கிளப்பிய அஜித்... படுவைரலாகும் வீடியோ! | Actor Ajith Kumar Playing Cricket Video Viral

இவரை தல என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவகின்றனர். அஜித் நடிப்பில் இதுவரையில் 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் இறுதியாக "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அஜித் நடிக்கும் 64வது திரைப்படத்திற்கு AK 64 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக பட்டையை கிளப்பிய அஜித்... படுவைரலாகும் வீடியோ! | Actor Ajith Kumar Playing Cricket Video Viral

இந்நிலையில், தனது நண்பர்களுடன் அஜித் தீவிரமாக கிரிக்கெட் விளையாடும் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக பட்டையை கிளப்பிய அஜித்... படுவைரலாகும் வீடியோ! | Actor Ajith Kumar Playing Cricket Video Viral

குறித்த காணொளியில், அவர் ஒரு தொழில்முறை வீரரைப் போல விக்கெட் கீப்பிங் செய்வதோடு, அதிரடியாக பேட்டிங் செய்து நேர்த்தியான ஷாட்டுகளையும் அடித்து அசத்தியுள்ளார். . பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் தேர்ச்சி பெற்ற வீரரை போல் அவர் காட்டும் சுறுசுறுப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.