குரு மற்றும் கேதுவின் சேர்க்கையால் 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு லாபங்கள் கிடைக்கும்.

குருவுடன் கேது சேர்ந்து அள்ளிக்கொடுக்கும் யோகம்! பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள் | Ketu And Jupiter Together Are A Giving Yogam

குருவுடன் ராகு

ஜோதிடத்தில் அறிவு, செல்வம், வளர்ச்சி ஆகியவற்றின் காரகராக குரு இருக்கிறார். அதே நேரத்தில் கேது ஆன்மிகம், மறைமுக லாபம், எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் திடீர் முன்னேற்றங்களை வழங்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார்.

குரு மற்றும் ராகு ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்களாகும். இவர்கள் இருவரின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிக முக்கியமாகும். 

அந்த வகையில்  கேது ஜாதகத்தில் 3, 6, 11 போன்ற உபசய ஸ்தானங்களில் அமர்ந்திருந்தாலோ அல்லது குரு போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருந்தாலோ, எதிர்பாராத பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த நிலையில் குருவுடன் கேது சேர்வதால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை தரும் என்பதை பதிவில் பார்க்கலாம். 

குருவுடன் கேது சேர்ந்து அள்ளிக்கொடுக்கும் யோகம்! பணக்கட்டை அள்ளப்போகும் ராசிகள் | Ketu And Jupiter Together Are A Giving Yogam

ரிஷபம்

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் குருவின் சிறப்பான பலன்கள் கிடைக்கும். 
  • நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த உங்கள் பணம் கைக்கு வரும். 
  • தொழிலில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். 
  •  முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.
  • குடும்பத்தில் பொருளாதார நிலை மேம்பபடும். 

கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். 
  • வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். 
  • வெளிநாடு செல்வபலுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 
  • முதலீடுகள் தற்போது பலன் தரும். 
  • திடீர் பணவரவு நிதி நிலை மேம்படும். 
  • பொருளாதார நிலை மேம்படும்.  

கன்னி

  • கன்னி ராசிக்காரர்களுக்கு கேது வழங்கும் யோகம் மிகவும் சாதகமாக இருக்கும்.
  • போட்டித் தேர்வுகள், தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
  • கடன் சுமைகள் குறையும்.
  • புதிய முதலீடுகள் மூலம் அதிக எதிர்பாரா லாபம் கிடைக்கும். 
  • நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும். 
  • செல்லவத்தின் அனைத்து அதிர்ஷ்மும் உங்களிடம் வந்து சேரும். 

மகரம்

  • மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்ட மாற்றங்களை கொண்டு வரும். 
  • தொழிலில் உயர்வு, சம்பள அதிகரிப்பு புதிய வருமான வாய்ப்பு கிடைக்கும். 
  • நீண்ட நாள் நிலுவை வேலை முடியும். 
  • சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 
  • முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.