பிக்பாஸ் புகழ் நடிகை லாஸ்லியா ட்ரெண்டிங் சுடிதாரில், ஒட்டுமொத்த இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அந்த பட்டியலில் முக்கிய இடம் வகிப்பவர் தான் நடிகை லாஸ்லியா.

பளிங்கு முகத்துடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை லாஸ்லியா! குவியும் லைக்குகள் | Bigg Boss Flame Losliya New Look Goes Viral

இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா மரியநேசன் இலங்கை தொலைக்காட்வியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு சென்று வாய்ப்பு தேடி வந்த நிலையிலேயே, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார்.

பளிங்கு முகத்துடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை லாஸ்லியா! குவியும் லைக்குகள் | Bigg Boss Flame Losliya New Look Goes Viral

அதனை தொடர்ந்து, ஃபிரண்ட்ஷிப் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக எண்ட்ரி கொடுத்தார்.

பின்னர், கூகுள் குட்டப்பா, ஹவுஸ் கீப்பிங், Gentlewoman ஆகிய படங்களில் நடித்தார்.இதற்கிடையில் உடல் எடையை குறைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.    

பளிங்கு முகத்துடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை லாஸ்லியா! குவியும் லைக்குகள் | Bigg Boss Flame Losliya New Look Goes Viral

இந்நிலையில்  ட்ரெண்டிங்கான சுடிதாரில் அசத்தல் போல் கொடுத்து லாஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.