சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் வெளியான திரைப்படம் பராசக்தி. பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடியது என்று தான் கூற வேண்டும்.

நடிப்பை தாண்டி சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான தாய்க்கிழவி படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது. இந்த வருடத்தில் வெளியான படங்களில் தாய்க்கிழவி ஹிட் லிஸ்டில் அமைந்துள்ளது.

இப்போத சிவகார்த்திகேயனின் ஒரு போட்டோ வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தங்களது மகன் பவனுடன் எடுத்த போட்டோவை வெளியிட ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ போட்டோ,