பொதுவாக, ஜோதிடத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றி வருகின்றன.

கிரகங்களின் பெயர்ச்சியின்போது உருவாகும் சுப யோகங்களின் தாக்கம் 12 ராசிகள் மீதும் ஏற்படும்.

அந்தவகையில், ஜூலை 16ஆம் தேதி கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி அடைந்துள்ளார். கடக ராசியில் ஏற்கனவே குரு பகவான் இருக்கிறார்.

இதனால், கடக ராசியில் குரு சூரியன் சேர்க்கை நடந்துள்ளதால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகியுள்ளது.

அந்தவகையில், உருவாகியுள்ள மகாலட்சுமி ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • சுப பலன்களை பெறுவார்கள்.
  • திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கு.
  • பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும்.
  • வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும்.
  • ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
  • நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும்.
  • பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும்.
  • வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும்.
  • உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும்.
  • பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும்.
  •  திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்.

உருவாகிய மகாலட்சுமி ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Mahalakshmi Rajayogam

மிதுனம்

  • சுப பலன்களை கொடுக்கும்.
  • சிறு சிறு பிரச்சனைகள் தீரும்.
  • உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.
  • உடன்பிறப்புகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும்.
  • கடினமான பணிகளையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.
  • சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
  • தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.
  • பொன் பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும்.
  • வழக்கு சம்பந்தமான செயல்களில் சாதகமான முடிவுகள் உண்டாகும்.
  • வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும்.
  • விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும்.

உருவாகிய மகாலட்சுமி ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Mahalakshmi Rajayogam

கடகம்

  •  பொன்னான நாட்களாக இருக்கும்.
  • நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
  • எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் கிடைக்கும்.
  • பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
  • கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும்.
  • ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும்.
  • ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும்.
  • திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும்.
  • ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
  • நண்பர்கள் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.       

உருவாகிய மகாலட்சுமி ராஜயோகம்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Mahalakshmi Rajayogam