ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஜகமே தந்திரம் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். ஆனால், கட்டா குஸ்தி படம் தான் இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது.
அதோடு சமீபத்தில் வந்த கட்டா குஸ்தி 2 ஐஸ்வர்யா லட்சுமிக்கு மேலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் திருமணம் எதற்கு அதை பற்றி யோசிக்க வேண்டும் என கூறினார், இந்த நிலையில் இணையத்தில் இவர் பாலிவுட் நடிகர் போமன் இரானியின் மகனை காதலிப்பதாக சில வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர்.
இருவரும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வுக்கு போக இப்படி செய்திகள் வருகிறது மற்றப்படி இருவருமே இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

