கோடைகாலத்தில் யாரெல்லாம் எலுமிச்சை ஜூஸ் குடிக்ககூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் குடிப்பது கோடைகாலத்தில் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது மற்றும் குளிர்ச்சியை தரும்.எலுமிச்சை சாறை அளவோடு குடித்தால் அதின் பயன்களை நாம் பெற முடியும்.

நம்மில் பலர் காலை எழுந்தவுடன் எலுமிச்சை சாறை வெந்நீரில் கலந்து குடிக்கும் பழக்கம் இருக்கும்.இதுவும் நம் உடலுக்கு நல்ல செரிமானத்தை தரும்.

[இந்த பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜுஸ் குடிக்கக்கூடாது.. | These People Should Avoid Lemon Juice In Summer

 

 யாரெல்லாம் குடிக்ககூடாது?

முதலில் இரைப்பை அல்லது அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் குடிக்க வேண்டாம்..ஏனென்றால் அதில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால் அது நம் வயிற்றில் உள்ள அமிலத்தை அதிகரித்து நெஞ்செரிச்சல்,அஜீரனம் பிரச்சனைகள் ஏற்படும்.வயிற்று புண் உள்ளவர்களும் குடிக்ககூடாது.

இரண்டாவதாக பல் பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கக்கூடாது ஏனென்றால் அது பற்களில் உள்ள எனாமலை பாதிக்கும். இது பல் கூச்சம், குளிர்ச்சியான மற்றும் சூடான உணவு ஏதாவது சாப்பிடும் போது வலி ஏற்படும்.இதனை தடுப்பதற்காக எலுமிச்சை ஜூஸ் குடித்த பின் வாயை கழுவுவது நல்லது.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜுஸ் குடிக்கக்கூடாது.. | These People Should Avoid Lemon Juice In Summer 

மேலும் சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் குடிக்கக்கூடாது.இவர்கள் மருத்துவரை கேட்ட பின்பு அருந்துவது நல்லது.எலுமிச்சை சாறை குடிப்பதால் கனிம சமநிலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

 இதை வெறும் வயிற்றில் குடிக்க்கூடாது ஏனென்றால் இது பலருக்கு தலைவலி ஏற்படும்.இதற்கும் மேலாக உங்களுக்கு பிரச்சனை வருகிறதானால் மருத்துவரிடம் கேட்பது நல்லது

இந்த பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜுஸ் குடிக்கக்கூடாது.. | These People Should Avoid Lemon Juice In Summer