கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் (Dark Circles) என்பது இன்று பலரையும் பாதிக்கும் பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.

போதிய தூக்கமின்மை, அதிக மனஅழுத்தம், நீண்ட நேரம் கணினி மற்றும் மொபைல் போன் பயன்படுத்துவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் கருவளையம் ஏற்படுகிறது.

முன்பு பெண்களிடம் அதிகம் காணப்பட்ட இந்த பிரச்சினை, தற்போது ஆண்களிடமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாம் அன்றாடம் செய்யும் சில சிறிய தவறுகள்கூட கண்களைச் சுற்றி கருவளையம் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம்.

அப்படியானால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மருந்துகள் இல்லாமலேயே எளிய இயற்கை வழிமுறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் எவ்வாறு குறைக்கலாம் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.