லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா
இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து கேப்டன் பிரபாகரன் படத்தில் நல்ல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகை லிவிங்ஸ்டன். சுந்தர புருஷன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்த லிவிங்ஸ்டன், ஜோவிதா என்ற மகளையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தார். சமீபத்தில் பூவே உனக்காக என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகிய ஜோவிதா, சன் டிவியில் சிறகு என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜோவிதா, ஜூலை மாதம் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.














