இலங்கையின் சினிமா வரலாற்றில் முக்கிய தடம் பதித்த பிரபல பின்னணி பாடகர் டப்ளியு.டி.ஆரியசிங்க சற்று முன்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தனது 64வது வயதில் காலமானதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.