தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் கால் பதித்து டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா. கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

பல இடங்களுக்கு சென்று வந்த சமந்தாவுக்கு செப்டம்பர் மாதம் வலைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. டிசம்பர் மாதம் டெலிவரி நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
தற்போது கர்ப்பமாக இருக்கும் சமந்தா, Celebrity MasterChef என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்நிகழ்ச்சிகளில் அவர் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
