உத்தேச பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அரசாங்க அச்சகமா அதிபர் கங்கானி லியனகே எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, ஒரு கோடியே 17 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்
