இலங்கையில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 134,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,145 பேர் இன்று (12) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 108,802 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 868 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 1,075 பேருக்கு கொரோனா
- Master Admin
- 13 May 2021
- (688)
தொடர்புடைய செய்திகள்
- 21 December 2023
- (303)
வயதானாலும் சருமத்தில் சுருக்கம் வரவே கூட...
- 21 January 2026
- (209)
சனி-புதன் உருவாக்கிய லாப திருஷ்டி யோகம்...
- 03 September 2026
- (103)
இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் சிரிப்...
யாழ் ஓசை செய்திகள்
சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை!
- 04 September 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 04 September 2026
இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு
- 04 September 2026
பிரண்டையின் ரகசியம்: ஒரு கிராமத்து மூலிகைக்கதை
- 04 September 2026
கடும் வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு
- 04 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
- 04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
- 04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
- 04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
