நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்னறைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் .
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களிலும் இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்..!
- Master Admin
- 15 November 2020
- (484)
தொடர்புடைய செய்திகள்
- 06 January 2021
- (1072)
சுகாதார வழிகாட்டுதல்களுடன் பாடசாலைகள் மீ...
- 11 December 2024
- (756)
2025 ராசிபலன்: மற்றவர்கள் பிரமிக்கும் அள...
- 21 May 2024
- (295)
மூக்கில் சிவப்பு புள்ளிகள் இருப்பது புற்...
யாழ் ஓசை செய்திகள்
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியின் இன்றைய நிலை
- 08 October 2026
களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு
- 08 October 2026
தென்னை செய்கை பாதிப்புக்கு காப்புறுதி வழங்குவது குறித்து அவதானம்
- 07 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
