லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.
அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இந்நிலையில் படம் குறித்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தீபாவளிக்கு டீசர் வெளியாகும் என்ற நல்ல செய்தியை சொன்ன படக்குழு தற்போது டீசரை வெளியிட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சியடைந்திருக்கும் ரசிகர்கள் டீசர் வெளியாவதற்கு முன்பே #mastarteaser என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் மிரட்டும் மாஸ்டர் டீசர் வெளியானது
- Master Admin
- 15 November 2020
- (526)
தொடர்புடைய செய்திகள்
- 26 November 2020
- (2258)
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற...
- 27 November 2020
- (486)
இந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முற...
- 28 November 2020
- (472)
மாஸ்டர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி. நிறுவ...
யாழ் ஓசை செய்திகள்
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை: இளைஞன் கைது
- 01 September 2026
யாழ்ப்பாணத்தின் மறைந்திருக்கும் சொர்க்கம் | 2000 ஆண்டுகள் பழமை!
- 01 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
