கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகளில் 5 கைதிகள் நேற்றிரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
தனிமைப்படுத்தலில் இருந்த கைதிகள் சிலர் தப்பிக்க முயற்சி - ஒருவர் பலி!
- Master Admin
- 18 November 2020
- (329)

தொடர்புடைய செய்திகள்
- 27 February 2021
- (629)
கொழும்பு- கம்பஹாவில் இன்று முதல் 30 வயது...
- 10 November 2020
- (392)
நயினாத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் கடல்...
- 15 April 2021
- (590)
விபத்தில் சிறுவன் பலி
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.