மேல் மாகாணத்தில் இதுவரையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,418 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் 4 திகதி முதல் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் 6,141 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மாவட்டங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம் பின்வருமாறு,
கம்பஹா - 5,667
களுத்துறை - 610
கண்டி - 278
குருநாகல் - 245
காலி - 183
கேகாலை - 139
இரத்தினபுரி - 133
மட்டக்களப்பு - 71
புத்தளம் - 65
அநுராதபுரம் - 52
எவ்வாறாயினும் ஏனைய 14 மாவட்டங்களில் இருந்து 50 இற்கும் குறைவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணங்களின் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
- Master Admin
- 19 November 2020
- (627)
தொடர்புடைய செய்திகள்
- 21 October 2025
- (458)
வீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா? சந்த...
- 01 October 2024
- (152)
திருமணத்தையே லட்சியமாக கொண்ட ராசியினர் இ...
- 21 October 2025
- (246)
இன்றுமுதல் தொடரும் பாபா வங்காவின் அடுத்த...
யாழ் ஓசை செய்திகள்
மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
- 21 October 2025
24 மணி நேரத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
- 21 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
டியூட் vs பைசன்.. தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் ஜெயித்தது யார்?
- 21 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.