இவ்வருடத்தின் நிறைவடைந்த கடந்த 18 நாட்களில் மாத்திரம் நாட்டில் 10,437 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் 10,400 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
கடந்த 18 நாட்களில் பதிவான கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 66 ஆகும்.
இதேவேளை, இலங்கைக்கு சுற்றலாப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தங்கியிருக்கும் காலி தடல்ல பிரதேச ஹோட்டலில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கேகாலை, ஹெட்டிமுல்லை மற்றும் காலி, மஹமோதர பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
இதற்கு முன்னர் குறித்த ஹோட்டலின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 18 நாட்களில் மாத்திரம் இத்தனை கொரோனா மரணங்களா?
- Master Admin
- 19 January 2021
- (556)

தொடர்புடைய செய்திகள்
- 24 June 2020
- (540)
இலங்கையில் 2 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா...
- 27 June 2020
- (525)
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற...
- 03 December 2024
- (352)
சூரிய பெயர்ச்சி- டிசம்பர் 15 முதல் அதிர்...
யாழ் ஓசை செய்திகள்
பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
- 15 August 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.