சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன் கைது இன்று (23) செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் 1 மீட்கப்பட்டதாகவும், அந்த வாள்களை வைத்திருந்த இவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் களையும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
6 இளைஞர்கள் வாளுடன் கைது
- Master Admin
- 23 November 2020
- (513)
தொடர்புடைய செய்திகள்
- 21 September 2025
- (135)
பன்னீர் விரும்பியா நீங்கள் ? அதிகமாக சாப...
- 29 June 2024
- (130)
இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் ய...
- 24 March 2021
- (376)
டோசர் இயந்திரம் குடை சாய்ந்து விபத்து -...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
