இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ., புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.
நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மேலும் வலுப்பெறும். தீவிர புயலான நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ளது.
நாளை மாலை அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே புயல் கரையை கடக்கலாம்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலின் வேகம் 4 கி.மீ. வேகத்தில் இருந்து 5 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்
- Master Admin
- 24 November 2020
- (963)
தொடர்புடைய செய்திகள்
- 14 March 2021
- (608)
எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்...
- 22 November 2020
- (606)
மகாராஷ்டிராவில் இன்று 5,753 பேருக்கு கொர...
- 26 November 2020
- (638)
மீனவர்கள் 32 பேரின் நிலை என்ன? -தொடர்பு...
யாழ் ஓசை செய்திகள்
காலி துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவர் கைது
- 30 May 2026
சினிமா செய்திகள்
Obsession திரை விமர்சனம்
- 30 May 2026
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
- 30 May 2026
Glamour Pink Outfit Looks of Kajal Aggarwal💖
- 27 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
