காரைக்காலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
புரெவி புயல் காரணமாக காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் அர்ஜூன் தர்மா அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் தமிழகத்தின் நாகை மாவட்டத்திற்கு அருகில் உள்ளது. காரைக்கால் பகுதியில் புரெவி புயல் காரணமாக நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
புரெவி புயல் முன்னெச்சரிக்கை- பள்ளிகளுக்கு விடுமுறை
- Master Admin
- 03 December 2020
- (408)
தொடர்புடைய செய்திகள்
- 03 December 2020
- (694)
குழந்தை பெற்ற 16 வயது சிறுமி: சிறுவன் கை...
- 02 December 2020
- (792)
புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- 03 December 2020
- (474)
மருத்துவமனையில் சாதனை கொரோனா தொற்று நோயா...
யாழ் ஓசை செய்திகள்
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின
- 02 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இருவர் பலி
- 02 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளியான தகவல்
- 02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு...
- 02 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
