மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி - கர்ப்பிணி தாய் கவலைக்கிடம்
- Master Admin
- 05 December 2020
- (630)
தொடர்புடைய செய்திகள்
- 17 November 2025
- (127)
மிகவும் அகங்காரம் பிடித்த பெண் ராசிகள் இ...
- 21 June 2020
- (581)
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
- 25 March 2025
- (459)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவரை எளி...
யாழ் ஓசை செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
- 18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி புள்ளிகள்!
- 18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
