சென்னை: அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நள்ளிரவு வரை மேற்கு கடற்கரையில் பொழியூர் - கோழிக்கோடு இடையே ராட்சத அலைகள் எழும். லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை வரை பலத்த சூறைக்காற்று வீசக்கூடும். மணிக்கு 55 கி,மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் குமரி, அரபிக் கடலில் கொந்தளிப்பு ஏற்படும். கடல் கொந்தளிப்பால் குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலின் மீது நாளை மேலடுக்கில் சுழற்சி உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
- Master Admin
- 05 December 2020
- (731)

தொடர்புடைய செய்திகள்
- 16 February 2021
- (517)
நடுக்கடலில் தீப்பிடித்த கப்பலில் இருந்து...
- 15 November 2020
- (410)
இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களி...
- 15 March 2021
- (643)
ஒரு வார கால ஊரடங்கு- வெறிச்சோடிய சாலைகள்
யாழ் ஓசை செய்திகள்
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!
- 11 August 2025
மசாஜ் நிலையத்தில் தகாத தொழில்; 9 அழகிகள் கைது
- 11 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
- 06 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.