காலி மாவட்டத்தில் 7 கிராமங்களுக்கு கடுமையான பயணக்தடை விதிக்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
25 கொவிட் தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காலி மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.
அதன்படி, மிலித்துவ, கோன்கஹ, தலாபிடிய, தங்கெதர கிழக்கு, தெத்தூகொட வடக்கு, தெத்தூகொட தெற்கு மற்றும் மகுலுவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களை சேர்ந்த எந்தவொரு நபரும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமற்ற காரணத்திற்காக வீட்டில் இருந்து வௌியேற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
7 கிராமங்களுக்கு பயணத்தடை
- Master Admin
- 12 December 2020
- (521)
தொடர்புடைய செய்திகள்
- 10 December 2020
- (465)
இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
- 12 November 2023
- (1688)
கன்னி ராசியினர் பற்றி இந்த விடயம் தெரியு...
- 25 November 2024
- (158)
இந்த ராசியினர் தான் பணத்தை சேமிப்பதில் வ...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பேருந்தைச் செலுத்தியவாறே உயிரிழந்த சாரதி
- 23 July 2026
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
- 20 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
- 19 July 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
