சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலையை தொடர்ந்து செயற்படுத்த நேரிடும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயறப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை மீறிய 37 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
- Master Admin
- 18 December 2020
- (801)
தொடர்புடைய செய்திகள்
- 02 May 2025
- (503)
பாபா வங்கா இதையுமா கணித்தாரா? உலகே அழிய...
- 15 May 2024
- (926)
வெட்ட வெட்ட தலை முடி வாளர்ந்து கொண்டே இர...
- 12 February 2025
- (233)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறி...
யாழ் ஓசை செய்திகள்
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
- 11 October 2026
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
