நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும். அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
- Master Admin
- 18 December 2020
- (835)

தொடர்புடைய செய்திகள்
- 18 October 2025
- (169)
தீபாவளியன்று இதை மட்டும் தவறாம பண்ணுங்க...
- 08 April 2021
- (703)
யாழ். மாநகர ஆணையாளரிடம் பொலிஸார் தீவிர வ...
- 07 May 2024
- (513)
குழந்தைக்கு இந்த பெயரை வைத்தால் வீட்டில்...
யாழ் ஓசை செய்திகள்
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!
- 19 October 2025
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள தாழமுக்கம்
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.