பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 ஆண்டுகளாக ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளியில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 35 வயதான அந்த நபரின் பெயர் ரேன்டி (Randy) ஆகும். பெற்றோர் உயிரிழந்தபிறகு திடீரென காணாமல் போன அவரை அப்பகுதியினர் தேடி வந்தனர். இந்நிலையில், பெற்றோரை பறிகொடுத்த விரக்தியிலும், பிறருடன் பேச விரும்பாலும் அங்குள்ள பாறைக்கு அடியில் பதுங்கி வாழ்வதை கண்டுபிடித்து அவருக்கு உணவளித்து உதவினர். பொது இடத்தில் வாழ வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தும், அதை ஏற்க மறுத்து ரேன்டி அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.
பெற்றோர் இறந்ததால் விரக்தி: 2 ஆண்டுகளாக பாறைக்கு அடியில் வசிக்கும் நபர்
- Master Admin
- 18 December 2020
- (983)
தொடர்புடைய செய்திகள்
- 15 May 2024
- (313)
யாரெல்லாம் கரும்பு சாறு குடிக்க கூடாது?...
- 28 May 2024
- (225)
மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்...
- 16 July 2023
- (266)
ஆண்களே இனி டீ, காபி குடிக்காதீர்கள்: ஆய்...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
- 20 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 20 July 2026
இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா!
- 20 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
- 19 July 2026
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
- 18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
