திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரை அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் தட்சணாமூர்த்தி (வயது 27) என்பவர் சிறுமியை வலுகட்டாயமாக அழைத்து சென்று பொருவலூர் பகுதியில் வைத்து பாலியல்பலாத்காரம் செய்ததார். பின்னர் இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவுசெய்து தட்சணாமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
- Master Admin
- 25 December 2020
- (522)
தொடர்புடைய செய்திகள்
- 25 December 2020
- (662)
மருத்துவ மாணவிகள் 3 பேருக்கு கொரோனா
- 26 December 2020
- (457)
தமிழகத்தில் இன்று 1,019 பேருக்கு புதிதாக...
- 27 December 2020
- (664)
சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 2...
யாழ் ஓசை செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
- 18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி புள்ளிகள்!
- 18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நுட்பம்
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
