இலங்கையில் மேலும் 164 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 530 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரை 37, 890 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவங்கொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணி மேலும் அதிகரிப்பு!
- Master Admin
- 28 December 2020
- (785)
தொடர்புடைய செய்திகள்
- 09 October 2025
- (176)
இந்த ராசியினரிடம் வம்பு வச்சிக்காதிங்க.....
- 19 January 2024
- (1602)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
- 13 April 2021
- (615)
பஸ் விபத்தில் இளைஞன் பலி - பெண் ஒருவர் வ...
யாழ் ஓசை செய்திகள்
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
- 11 October 2026
மாமனார் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
- 11 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மீசைய முறுக்கு 2 திரைப்படத்தின் இறுதி வசூல்
- 12 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
