இலங்கையில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் 228 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய 83 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மேலும் 311 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 January 2021
- (605)
தொடர்புடைய செய்திகள்
- 24 February 2021
- (585)
ஒரே நாளில் 12 பேர் பலி!
- 02 June 2020
- (658)
வடக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் தொடர...
- 25 February 2025
- (171)
குங்குமப்பூவில் இவ்வளவு நன்மையா? கட்டாயம...
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
The End of Oak Street: திரை விமர்சனம்
- 14 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
