வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் (23) ஏற்பட்ட வீதி விபத்துக்கள் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். 11 வீதி விபத்துக்களினாலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 08 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 02 பாதசாரிகள் மற்றும் 02 வாகன பயணிகளும் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒரே நாளில் 12 பேர் பலி!
- Master Admin
- 24 February 2021
- (574)
தொடர்புடைய செய்திகள்
- 15 February 2024
- (1393)
ரகசியமாக காதல் செய்யும் ராசியினர் இவர்கள...
- 08 May 2025
- (157)
அடிக்கடி முட்டாள் தனமாக செயற்படும் ராசிய...
- 05 July 2026
- (67)
பூச நட்சத்திரத்தில் சூரியன்: அதிர்ஷ்டத்த...
யாழ் ஓசை செய்திகள்
மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடல்
- 07 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
