படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
சோளப் பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது என்றார். இம்முறை பெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.
படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு
- Master Admin
- 03 January 2021
- (391)
தொடர்புடைய செய்திகள்
- 12 April 2025
- (231)
கோடீஸ்வர யோகத்துடன் பிறப்பெடுத்த பெண் ரா...
- 08 December 2020
- (620)
விருந்துபசாரம் நடத்திய வைத்தியருக்கு கொர...
- 08 December 2020
- (593)
தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பே...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் நிகழ்ந்த மருத்துவ அற்புதம்!
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
