யாழ்.பல்கலைக்கழக வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள் இன்றைய தினம் உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த கோப்பாய் பொலிஸார் போராட்டத்தை கைவிடுமாறும், இந்த விடையத்தை உயர் அதிகரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில்
- Master Admin
- 04 January 2021
- (663)
தொடர்புடைய செய்திகள்
- 07 August 2024
- (751)
ஆடிப்பூரம் அன்று என்னென்ன பொருட்கள் வாங்...
- 18 December 2025
- (96)
தீர்மானத்தில் உறுதி - அசைக்க முடியாத 3 ர...
- 15 April 2021
- (579)
இலங்கையில் மேலும் 127 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
யாழில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச மாநாடு
- 16 August 2026
தீவிரமடையும் வறட்சி - நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தல்
- 16 August 2026
சினிமா செய்திகள்
மகுடம்: திரை விமர்சனம்
- 16 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
