பொலன்னறுவை கல்லெல் கொவிட் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் மேலும் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆராச்சிக்கட்டு ஆனாவிலுந்தாவ பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டபிள்யூ.நிமல் வசந்த என்ற 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்;
தான் வெலிபென்னகஹாமுல்ல பகுதியில் வசிப்பர் என்ற போலி விலாசத்தை அவர் வழங்கியிருந்த போதிலும் அவர் வென்னப்புவ பகுதியில் வசிப்பவர் என உறுதியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபரான கைதி பங்கதெனிய பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிய கொவிட் தொற்றாளர் பிடிப்பட்டார்
- Master Admin
- 06 January 2021
- (620)
தொடர்புடைய செய்திகள்
- 20 November 2024
- (286)
குரு பெயர்ச்சியால் வாழ்வில் உச்சத்தை அடை...
- 02 April 2021
- (516)
கடந்த அரசாங்க வர்த்தமானி அறிவித்தலே காரண...
- 26 January 2021
- (434)
பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பிற்கான உடற்தகு...
யாழ் ஓசை செய்திகள்
ஜனாதிபதி அநுர பங்கேற்கும் மக்கள் பேரணி ஆரம்பம் - நேரலை
- 06 September 2026
அநுரவுக்கு ஐ.நா எச்சரிக்கை! ஜெனீவாவில் வெடிக்கும் இலங்கை விவகாரம்
- 06 September 2026
2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு
- 06 September 2026
இன்று நண்பகல் 5 இடங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்
- 06 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
- 06 September 2026
Onslaught: திரை விமர்சனம்
- 06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
