தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று முதல் ஜன.11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 07 January 2021
- (623)
தொடர்புடைய செய்திகள்
- 28 May 2020
- (808)
காலதாமதமாகும் பள்ளிகள் திறப்பு : பாடங்கள...
- 29 December 2020
- (403)
இன்று 957 பேருக்கு கொரோனா - 12 பேர் பலி
- 08 December 2020
- (500)
சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
