150 சட்டத்தரணிகளை பொலிஸ் அதிகாரிகளாக பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதிபதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.