சனி அஸ்தமனம் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அதிர்ஷ்டத்தினைப் பெறும் 4 ராசிகளைக் குறித்து தெறிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகின்றது. இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையும் சனி பகவான், நேற்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 7.13 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனமாகின்றார். இதன்படி சுமார் 40 நாட்கள் அஸ்தமன நிலையில் சனிபகவான் இருக்கின்றார்.

பின்பு ஏப்ரல் 22ம் தேதி புதன்கிழமை அதிகாலை 4.40 மணிக்கும் மீண்டும் மீன ராசியில் உதயமாகின்றார். சனிபகவானின் அஸ்தமனம் பல ராசிகளுக்கு கடுமையான நிலை ஓரளவிற்கு குறைகின்றது.

இத்தருணத்தில் சில ராசிகள் எதிர்மறையான தாக்கத்தினை பெறுகின்றனர். ஆனால் ஒரு சில ராசியினர் இந்த 40 நாட்கள் நேர்மறையாக விளைவுகளால் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

சனியின் அஸ்தமனம்... 40 நாட்கள் ராஜயோகத்தை அடையும் 3 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Shani Asta Pisces These 3 Zodiac Signs Golden Days

மேஷம்

சனி பகவான் மேஷ ராசியில் 12வது வீட்டில் அஸ்தமனமாவதால், வீண் செலவுகள் குறைந்து நிதி நிலைமை மேம்படுகின்றது.

உடல்நல பிரச்சனைகள் குறைந்து ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதத்தினை ஈடுபட வேண்டாம்.

சனியின் அஸ்தமனம்... 40 நாட்கள் ராஜயோகத்தை அடையும் 3 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Shani Asta Pisces These 3 Zodiac Signs Golden Days

விருச்சிகம்

சனி பகவான் விருச்சிக ராசியில் 5ம் வீட்டில் அஸ்தமனமாகும் நிலையில், தன்னம்பிக்கை அதிகரித்து, தடையான வேலைகள் மீண்டும் தொடங்குகின்றது.

வேலை மற்றும் தொழில் இவற்றில் முன்னேற்றம் இருப்பதுடன், பதவி உயர்வு, புதிய பொறுப்பு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. கடன் பிரச்சனை தீர்ந்து, செலவுகள் குறைகின்றது. தொழிலில் புதிய மற்றும் பெரிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

சனியின் அஸ்தமனம்... 40 நாட்கள் ராஜயோகத்தை அடையும் 3 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Shani Asta Pisces These 3 Zodiac Signs Golden Days

கும்பம்

கும்ப ராசியில் சனி பகவான் 2வது வீட்டில் அஸ்தமனமாவதால், இக்காலக்கட்டத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

சொத்து விடயத்தில் சாதகமான தீர்ப்பினை பெறுவதுடன், உடன் பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கின்றது. செலவு குறைந்து, கடின உழைப்பிற்கு ஏற்ப வெற்றியும், பாராட்டும் கிடைக்கும். அதுமட்டுமின்றி புதிய வருமானத்திற்கும் வழி கிடைக்கும்.

சனியின் அஸ்தமனம்... 40 நாட்கள் ராஜயோகத்தை அடையும் 3 ராசிகள் யார் யார்னு தெரியுமா? | Shani Asta Pisces These 3 Zodiac Signs Golden Days