மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்மை விட்டு வௌியேறும் 11 இடங்களில் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது 326 பேருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட 7 பேருக்கு கொரோனா
- Master Admin
- 15 January 2021
- (553)

தொடர்புடைய செய்திகள்
- 06 June 2025
- (202)
வீட்டில் பண கஷ்டம் எப்பொழுதும் வரவே கூடா...
- 09 August 2023
- (439)
காப்பாற்றுங்க என்று கதறிய கணவர்... விமான...
- 31 March 2021
- (618)
இலங்கையின் களிமண்ணால் முகத்தை அழகாக்கலாம...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 25 July 2025
நாளுக்கு நாள் சரிவடையும் தங்க விலை
- 25 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.