மினுவங்கொடை மற்றம் மாத்தளை பொலிஸ் பிரிவுகளின் 05 பிரதேசங்கள் இத்தரணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
அதன்படி, மினவங்கொடை பொலிஸ் பிரிவின் கிழக்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் மேற்கு கல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்களும் மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரகாமுர கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெஹிபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன் மேலும் 5 பிரதேசங்கள் முடக்கம்
- Master Admin
- 17 January 2021
- (2292)
தொடர்புடைய செய்திகள்
- 26 October 2025
- (145)
பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்ப...
- 21 January 2021
- (736)
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகு...
- 07 May 2021
- (462)
ஹெரோயினுடன் தந்தையும் மகனும் கைது
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்
- 30 January 2026
வேலைக்கு சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்
- 30 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
