காலி – உடுகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி சிறைச்சாலை கைதியொருவர் நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பாகின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்
- Master Admin
- 23 January 2021
- (365)
தொடர்புடைய செய்திகள்
- 17 August 2020
- (543)
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழக...
- 16 March 2021
- (449)
நிந்தவூரில் கள்ளநோட்டுக்களுடன் மூவர் கைத...
- 02 June 2024
- (438)
மோசமான சூழ்நிலையிலும் சரியான முடிவெடுக்க...
யாழ் ஓசை செய்திகள்
எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம்
- 18 October 2026
அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் இன்று நல்லடக்கம்!
- 18 October 2026
மக்களே அவதானம்: நில்வள கங்கையில் இரு பகுதிகளில் வெள்ள அபாயம்
- 18 October 2026
பிரான்ஸில் நாடு முழுவதும் வன்முறை வெடிப்பு: 1,200 பேர் கைது!
- 18 October 2026
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
- 18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
- 18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
