இலங்கையில் மேலும் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 54,551 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 800 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்...
- Master Admin
- 24 January 2021
- (670)
தொடர்புடைய செய்திகள்
- 23 October 2020
- (540)
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் நாடாளுமன்றத...
- 03 February 2021
- (498)
நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்...
- 01 May 2023
- (279)
திடீரென பற்றி எரிந்த தொடருந்து - புத்தளத...
யாழ் ஓசை செய்திகள்
பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 14 January 2026
பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்!
- 14 January 2026
கொழும்பு ரயில் மோதி பறிபோன உயிர்
- 14 January 2026
ஆசிரியர் சேவையில் இணைய காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
- 14 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
- 07 January 2026
சினிமா செய்திகள்
வா வாத்தியார் திரை விமர்சனம்
- 14 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
