கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள covid19 சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்
- Master Admin
- 16 February 2021
- (581)
தொடர்புடைய செய்திகள்
- 09 May 2021
- (841)
இன்று இதுவரையில் 2,659 பேருக்கு கொரோனா
- 15 February 2024
- (694)
கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க....
- 01 December 2020
- (805)
தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அவசர எச்சரிக்கை
- 20 September 2026
வெளிநாடொன்றில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்
- 20 September 2026
பலத்த இடி மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
- 20 September 2026
தாயைக் கொ**லை செய்துவிட்டு மகனும் த*ற்*கொ*லை
- 20 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
- 20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
- 20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
