இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 64,505 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 968 பேர் பூரணமாக குணமடைந்த வௌியேறிய நிலையில் மொத்தமாக 59,043 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 323 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் 361 பேருக்கு கொரோனா
- Master Admin
- 02 February 2021
- (637)
தொடர்புடைய செய்திகள்
- 02 April 2024
- (700)
2024 ஏப்ரல் மாத ராசி பலன்: ராஜயோகத்தை பெ...
- 27 March 2024
- (379)
குபேர மூலையில் பணம் கொட்ட வேண்டுமா.. இந்...
- 15 November 2025
- (111)
பெண்களே உஷார்! திருமணத்தை மீறிய உறவில் இ...
யாழ் ஓசை செய்திகள்
வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
- 13 August 2026
எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கணிப்பு
- 13 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
- 10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
- 08 August 2026
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
