2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது.
பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.
இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
- Master Admin
- 04 May 2021
- (701)
தொடர்புடைய செய்திகள்
- 30 March 2026
- (155)
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர...
- 18 July 2026
- (174)
ஆடி மாத ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை....
- 09 December 2025
- (115)
முகத்தின் விடாப்பிடியான கரும்புள்ளியை எப...
யாழ் ஓசை செய்திகள்
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!
- 01 October 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!
- 01 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
- 30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
