மொரவக்க, பிட்டபத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பிட்டபெத்தர பிரதேசத்தில் திருமண மண்டபம் ஒன்றில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் குறித்த மண்டபத்தில் இடம்பெற்ற திருமண வைபவங்களில் கலந்து கொண்ட தரப்பினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன்போது, மணமகனும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்
திருமண வைபவத்திற்கு சென்ற 8 பேருக்கு நேர்ந்த சோகம்!
- Master Admin
- 07 February 2021
- (541)
தொடர்புடைய செய்திகள்
- 16 May 2023
- (398)
மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டவர் க...
- 03 March 2021
- (592)
வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்...
- 24 December 2025
- (104)
சாப்பிவதற்கே பிறப்பெடுத்தவர்கள் இந்த 3 ர...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்!
- 15 August 2026
இலங்கை - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று
- 15 August 2026
சினிமா செய்திகள்
Awarapan 2: திரை விமர்சனம்
- 15 August 2026
வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்
- 15 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
