பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னான கம்மெத்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இதுவரை இனங்காணப்பட்டாத நிலையில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நபரொருவர் வெட்டி கொலை - நடந்தது என்ன?
- Master Admin
- 11 February 2021
- (580)

தொடர்புடைய செய்திகள்
- 02 May 2025
- (180)
இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு க...
- 30 March 2025
- (275)
30 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்த சனிப்ப...
- 05 December 2020
- (765)
புரெவி புயலின் தற்போதைய நகர்வு குறித்து...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 July 2025
வரதட்சணை கொடுமை... புதுமணப்பெண்கள் விபரீத முடிவு
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.