மதுரை அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் வருகிற 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே எம்.எம்.சி. காலனி, சி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம்.சொக்கு பிள்ளைநகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரஹாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலா நகர், ஏர்போர்ட் குடியிருப்பு பகுதிகளில் 16-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இ்ந்த தகவலை மதுரை மேற்கு அரசரடி மின்செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்து உள்ளார்.
16-ந்தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
- Master Admin
- 13 February 2021
- (846)
தொடர்புடைய செய்திகள்
- 04 December 2020
- (817)
புதிதாக 32 பேருக்கு கொரோனா
- 16 February 2021
- (745)
17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
- 15 February 2021
- (538)
பெட்ரோலில் 10 சதவீத எத்தனால்- வாடிக்கையா...
யாழ் ஓசை செய்திகள்
மலையகத்திற்கான ரயில் சேவைகள் தொடர்ந்து பாதிப்பு
- 17 October 2026
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
- 17 October 2026
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
- 17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
