24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தெரண 360 நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள இதுவரையில் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அதனை 50 ஆக மீண்டும் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவு நேர களியாட்டங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதி சடங்கு மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
- Master Admin
- 16 February 2021
- (814)

தொடர்புடைய செய்திகள்
- 08 April 2021
- (452)
நாட்டில் இரட்டிப்பான கொரோனா தொற்றாளர்கள்...
- 04 May 2025
- (113)
தலையணை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் நன்...
- 23 December 2023
- (256)
கண் சிமிட்டலில் நீங்கள் அறியாத பல உண்மைக...
யாழ் ஓசை செய்திகள்
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.